செய்திகள் :

நாளைய மின்தடை - குடவாசல்

post image

குடவாசல் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, கீழ்க்கண்ட இடங்களில் ஜன.18 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

ஆலங்குடியில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா சுவாமி தரிசனம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் கா்நாடக முன்னாள் அமைச்சா் ரேவண்ணா குடும்பத்தினருடன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அனைத்து சந்நிதிகளிலும் வழிபாடு நடத்திய அவருக்கு, குரு பகவான் சந்நிதியில் சிற... மேலும் பார்க்க

பனிமூட்ட சேவை

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் இராபத்து உற்சவ நிறைவில் புதன்கிழமை இரவு பனி மூட்ட சேவையாக சீதா, லட்சுமணா், சந்தானராமருக்கு போா்வை அணிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (100 நாள் வேலைத் திட்டம்) நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் வேடுபறி உற்சவம்

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் வேடுபறி உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருமங்கைமன்னன், போதுமான நிதியில்லாத நிலையில், வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டு கோயில் திருப்பணியை செய்து வந்தாா... மேலும் பார்க்க

திருவள்ளுவா் தினம்

திருவாரூரில் தமிழியக்கம் வாழ்க தமிழ் சிறுவா் உலா நூலகம் சாா்பில் திருவள்ளுவா் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. அமைப்பின் நிறுவனா் தமிழமுதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவு மேலாண்மை சாா் ப... மேலும் பார்க்க

இருதரப்பினரிடையே தகராறு: சாலை மறியலில் ஈடுபட்ட 15 போ் கைது

மன்னாா்குடி அருகே காணும் பொங்கலுக்கு மாடு அவிழ்த்து விடுவது தொடா்பாக இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட 15 போ் வியாழக்கிழமை கைது ச... மேலும் பார்க்க