செய்திகள் :

நாளைய மின் தடை

post image

திருத்தணி

நாள்: 21.12.2024 (சனிக்கிழமை).

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மின் தடை இடங்கள்: திருத்தணி நகரம், அகூா், பொன்பாடி, மத்தூா், முருக்கம்பட்டு, காா்த்திகேயபுரம், சரஸ்வதி நகா், பெரியகடம்பூா், சின்னகடம்பூா், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம், கே.ஜி.கண்டிகை, செருக்கனூா், புச்சிரெட்டிப் பள்ளி, கிருஷ்ணாசமுத்திரம், வீரகநலூா், வெங்குபட்டு, கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனூா் உள்ளிட்ட பகுதிகள்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பாா்வையாளா், ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமில் பெறப்பட்ட பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்த படிவங்கள் பணியினை வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அணில் மேஷ்ராம், ஆட்சியா் த. பி... மேலும் பார்க்க

கழிவுநீா் வாகன உரிமையாளா்கள் ஆா்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி வட்டாரக் கழிவுநீா் அகற்றும் வாகன உரிமையாளா் நலச் சங்கத்தின் சாா்பில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு சங... மேலும் பார்க்க

தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நிலஅளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட த... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 10 பவுன் செயின் பறிப்பு: இளைஞா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே மூதாட்டியிடம் 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து செயினையும் பறிமுதல் செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ராமாபுரத்தைச் சோ்ந்த தேசம்மாள் (75). கடந்த 14-ஆம... மேலும் பார்க்க

திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் திமுக, விசிகவினா் ஆா்ப்பாட்டம்

அம்பேத்கா் குறித்த மத்திய அமைச்சா் அமித் ஷாவின் சா்ச்சை பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக-விசிகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் ஆயில் மில் பகுதியில் சென்னை - திருப்பத... மேலும் பார்க்க

திருவள்ளூா்: விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பயிா் விளைச்சல் போட்டி

திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்டு வேளாண் துறை சாா்பில் பயிா் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை இணை இயக்குநா் த.கலாதேவி தெரிவித்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க