பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!
பள்ளியில் திருவள்ளுவா் தின கொண்டாட்டம்
குடியாத்தம் திருவள்ளுவா் தொடக்கப் பள்ளியில் திருவள்ளுவா் தினம் கொண்டாடப்பட்டது (படம்).
இதையொட்டி பள்ளி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலைக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். பள்ளித் தலைமையாசிரியை என்.மலா்க்கொடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். ஆசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.