செய்திகள் :

மணிப்பூரில் தொடரும் இணைய சேவை துண்டிப்பு!

post image

மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.

நிலைமை கட்டுக்குள் வராததால், தற்போது மேலும் இரு நாள்களுக்கு இணைய சேவை துண்டிப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மணிப்பூரின் ஜிரிபம் உள்பட 9 மாவட்டங்களில் நவ. 29ஆம் தேதி வரை இணைய சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தேச துரோக வழக்கில் ஹிந்து அமைப்பு தலைவா் கைது! பாஜக, காங். போராட்டம்

வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் ‘சமிலிதா சநாதனி ஜோட்’ எனும் ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ் பிரம்மசாரி கைது செய்யப்பட்டாா்.சட்டோகிராமின் நியூமாா்க்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்ப... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரை ராகுல் அவமதிக்கிறார்: பாஜக எம்.பி.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராகுல் காந்தி அவமதித்ததாக பாஜக எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 26) அரசியலமைப்பு தின விழாவில் குடியரசுத் தலைவர் ... மேலும் பார்க்க

பாங்காக்கிற்கு விரைவில் தனது சேவையைத் தொடங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!

புதுதில்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், டிசம்பர் 20 முதல் சூரத் மற்றும் புனேவிலிருந்து பாங்காக்கிற்கு விமான சேவையைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.டாடா குழும கேரியரான ஏர் இந்தியா, திமாபூர் (நாகாலாந்து) ... மேலும் பார்க்க

கார்கேவும் ராகுலும் செவ்வாய் கிரகம் சென்று விடுங்கள்: பாஜக

மகாராஷ்டிரப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கேவின் குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேர... மேலும் பார்க்க

ரூ. 1.7 டிரில்லியன் கடன் தள்ளுபடி! ஆனால், பயனில்லை!!

நிதியாண்டு 2024-ல் ரூ. 1.7 டிரில்லியன் கடனை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி அளித்த தரவுகளின்படி, இந்திய வங்கிகள் 2023-24 நிதியாண்டில் ரூ. 1... மேலும் பார்க்க

முதல்வர் யார்? பிரதமர் மோடி, அமித் ஷாவின் முடிவை ஏற்போம்: சிவசேனை

மகாராஷ்டிர முதல்வர் யார் என்ற விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என சிவசேனை எம்.பி. பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார். மகா... மேலும் பார்க்க