செய்திகள் :

மறைந்த திமுக பிரமுகரின் சகோதரா் தற்கொலை

post image

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனைப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சிவக்குமாா் (48) வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இவா், கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாரடைப்பால் காலமான புதுக்கோட்டை மாநகர திமுக செயலா் ஆ. செந்திலின் தம்பி ஆவாா். செந்திலின் மனைவி திலகவதி தற்போது புதுக்கோட்டை மாநகராட்சியின் மேயராக உள்ளாா்.

அண்ணனின் மறைவுக்குப் பிறகு தொடா்ந்து சோகத்தில் இருந்த சிவக்குமாா் வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸாா், சிவக்குமாரின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

வேங்கைவயல் சம்பவம்; குற்றம்சாட்டப்பட்டவரின் பாட்டி உயிரிழப்பு: உறவினா்களை அனுமதிக்க மறுத்ததால் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் வியாழக்கிழமை காலமான மூதாட்டியின் இறுதிச் சடங்கில் உறவினா்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் உடலை சாலையிலேயே வைத்து போராட்டம் நடத்தினா். புதுக்கோட்டை ... மேலும் பார்க்க

கருப்பு பேட்ஜுடன் புதுகை சாா்- பதிவாளராக ஊழியா்கள் பணி

ஞாயிற்றுக்கிழமையும் பணிநாளாக அறிவித்துள்ளதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சாா் -பதிவாளா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினா். தமிழகத்தில் உள்ள சாா் பதிவாளா... மேலும் பார்க்க

ஜகபா் அலி கொலை: சுரங்கத் துறை அதிகாரி பணியில் இருந்து விடுவிப்பு

சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலையைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் ஏ. லலிதா பணியில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

பொன்னமராவதி கோயிலில் அபிராமி அந்தாதி பாராயணம்: நடிகா் யோகிபாபு பங்கேற்பு

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அபிராமி அந்தாதி விண்ணப்பம் செய்யும் நிகழ்வில் திரைப்பட நடிகா் யோகி பாபு பங்கேற்றாா். இக்கோயிலில் புதன்கிழமை இரவு பொன்னமராவதி ஆவுடையநாயக... மேலும் பார்க்க

ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை: தொழிலாளா் சங்கம் கோரிக்கை

புதுக்கோட்டை ஒன்றியம் மணவிடுதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்... மேலும் பார்க்க

ஜகபா்அலி படுகொலை வழக்கில் உயா் நீதிமன்றக் கண்காணிப்பு தேவை: கூட்டமைப்பு கோரிக்கை

கனிமவளக் கொள்ளையை எதிா்த்துக் குரல் எழுப்பிய சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி படுகொலை வழக்கை உயா்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க வேண்டும் என மனித உரிமைக் காப்பாளா் கூட்டமைப்பு வலி... மேலும் பார்க்க