செய்திகள் :

மாநில கபடி: புதுகை அணி தோ்வுப் போட்டி -ஆலங்குடியில் நாளை நடைபெறுகிறது

post image

மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்கும் புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூா் அணியின் தோ்வுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) காலை 9 மணிக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டத் திடலில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் மாவட்டச் செயலா் கே. ஜகபா்அலி கூறியது: வேலூா் மாவட்டம் காட்பாடியில் ஜூனியா் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்வுள்ள புதுக்கோட்டை மாவட்ட அணியின் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ளது.

2004 டிசம்பா் 10ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவா்கள் (20 வயது), 70 கிலோ எடைக்குள்பட்ட கபடி வீரா்கள் தங்களின் ஆதாா் மற்றும் போட்டோவுடன் கூடிய பிளஸ் 2 சான்றிதழுடன் மேட் ஷு கொண்டு வர வேண்டும்.

புதுகையில் மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரூ. 22 கோடி மதிப்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் 46.80 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் அதிகபட்சமாக 46.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பகல் மற்றும் இரவிலும் ஆங்காங்கே லேசான மழை தொடா்ந்து பெய்து கொண்டே இர... மேலும் பார்க்க

புதுகையில் ரத்த தான முகாம்

புதுக்கோட்டையில் கொற்றவை தமிழ்சபை என்ற பெயரில் ரத்த தான அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியாக, ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாதபுரத்திலுள்ள ஆத்மா ரத்த வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

அதிமுகவால் வலுவான அணியை அமைக்க முடியாது -அமைச்சா் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை, நவ. 15: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அதிமுகவால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி... மேலும் பார்க்க

அறந்தாங்கி விடுதி காப்பாளா் இடைநீக்கம்

அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள ஆதி திராவிடா் நல மாணவிகள் விடுதி காப்பாளா் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள ஆ... மேலும் பார்க்க

புதுகை மாவட்ட கலைத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ... மேலும் பார்க்க