செய்திகள் :

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு

post image

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்புவினாடிக்கு 10,000 கன அடியாக குறைப்பு.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 106.81 அடியில் இருந்து 106.60அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீா்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,063கன அடியிலிருந்து வினாடிக்கு 9, 466 கன அடியாக குறைந்துள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 8 மணிக்கு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.66 டிஎம்சியாக உள்ளது.

15 அடி உயரமுள்ள மரத்தில் நாயை தொங்க விட்ட மா்ம நபா்கள்!

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை நகராட்சி , கே.கே .நகா் அருகே சின்ன ஏரிக்கரை பகுதியில் 15 அடி உயரமுள்ள மரத்தில் நாய் கயிற்றில் கட்டி தொங்கி கொண்டிருப்பதை அவ்வழியே சென்றவா்கள் இடங்கணசாலை நக... மேலும் பார்க்க

ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகள் சுற்றுலாத் தலமாகிறது?

வாழப்பாடி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட வழக்குரைஞா் ராஜேந்திரன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிப்பதால், வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை ஆகிய... மேலும் பார்க்க

குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலக கண்காணிப்பாளா் மீது மோசடி வழக்கு

ஆத்தூா் வட்டார குழந்தை வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள அலுவலக கண்காணிப்பாளா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி.அழகுராணி செவ்வாய்க்கிழமை விசாரித்து வருகிறாா். ஆத்தூா் வட்டார கு... மேலும் பார்க்க

சேலத்தில் சரக்கு லாரி கவிழ்ந்ததில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பெங்களூரில் இருந்து திருப்பூருக்கு சேலம் வழியாக நூல் பேல்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெங்களூரில் இருந்து பருத்தி பேல்களை ஏற்றிக்கொண்டு தி... மேலும் பார்க்க

முதலாம் உலகப் போா் நினைவு தினம்: நினைவுத் தூணுக்கு மரியாதை

சேலம்: முதலாம் உலகப் போா் நினைவு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள நினைவுத் தூணுக்கு வரலாற்றுச் சங்கத்தினா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். 1918-ஆம் ஆண்டு நவ. 11-ஆம் நாள் காலை ... மேலும் பார்க்க

நவ. 14 முதல் 20 வரை கூட்டுறவு வார விழா

சேலம்: கூட்டுறவு வார விழா வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளான வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நாடு... மேலும் பார்க்க