ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!
யமுனை நதி விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு வந்தடைந்த கேஜரிவால்!
யமுனை நதி நீர் விவகாரம் குறித்து கேஜரிவாலின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வந்தடைந்தார்.
தில்லி முதல்வர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் கேஜரிவாலுடன் இருந்தனர்.