செய்திகள் :

ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்

post image

ராணி லட்சுமிபாயின் துணிச்சல் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர் மோடி

ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சலும் முயற்சிகளும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாகும் என்று அவர் கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக வர்ணிக்கப்படும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான 1857 கிளர்ச்சியில் லக்ஷ்மி பாய் முக்கிய பங்கு வகித்தவர். பிரிட்டிஷ் படைகளுடன் துணிச்சலுடன் போராடியபோது தன் உயிரை துறந்தவர்.

தைரியம் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவகமான ஜான்சியின் அச்சமற்ற ராணி லட்சுமி பாய்க்கு எனது அஞ்சலிகள்.

சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சலும் முயற்சிகளும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார்.

மகாராஷ்டிரத்தில் எங்களுக்கே வெற்றி: பாஜகவின் மன உறுதிக்கான காரணங்கள்!

மகாராஷ்டிர பேரவைக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் களத்தில் ஆறு கட்சிகள் இருந்தபோதும், பாஜக என்னவோ, மஹாயுதி இமாலய வெற்றி பெற்று சாதனை படைக்கும் என உறுதியாக நம்பி வருகிறது.பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி கைது!

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் உதவியுடன... மேலும் பார்க்க

நாட்டின் தலைநகராக இனியும் தில்லி இருக்க வேண்டுமா? சசி தரூர் கேள்வி!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளதைத் தொடர்ந்து, "இனியும் நாட்டின் தலைநகராக தில்லி இருக்க வேண்டுமா?" என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தில்லியில் நாளுக... மேலும் பார்க்க

மக்கள் ஆட்சிக்கு இந்திரா காந்தி உத்வேகம்: தெலங்கானா முதல்வர்

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியது, இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா க... மேலும் பார்க்க

நேரடி விமான சேவை! ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வலியுறுத்தியுள்ளார்.பிரேசில் நாட்டில் உள... மேலும் பார்க்க

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத ... மேலும் பார்க்க