சமூக ஆர்வலர் வாங்க்சுக் அமைப்பின் வெளிநாட்டு நிதி உரிமம் ரத்து! லடாக் வன்முறை எத...
ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேம் டிரைலர்!
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான கேம் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தி கேம் (the game) என்கிற இணையத் தொடர் உருவாகியுள்ளது. அப்லாஸ் எண்டெர்யின்மெண்ட் தயாரித்த இத்தொடர் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இதில், நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், சாந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கேம் உருவாக்கம் செய்யும் கதைநாயகி ஷ்ரத்தா சந்திக்கும் பிரச்னைகளாக சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: நிலவுரிமையைப் பேசினாலும் காந்தாரா ஒரு வியாபாரம்தான்: அதியன் ஆதிரை