செய்திகள் :

Bigg Boss Tamil 9: 'கம்ருதீன், அப்சரா, அரோரா'- இன்று வெளியேறப்போவது யார்?

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கியது.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

Bigg Boss Tamil 9
Bigg Boss Tamil 9

இதில் நந்தினி, பிரவீன் காந்தி இருவரும் வெளியேறி இருக்கின்றனர். இந்நிலையில் இன்று (அக்.19) வெளியாகி இருக்கும் புரொமோவில் விஜய் சேதுபதி அடுத்து வெளியேற வாய்ப்பு இருக்கிறது என்று போட்டியாளர்களிடம் கேட்கிறார். அதற்கு கம்ருதீன், அப்சரா, அரோரா பெயர்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். யார் வெளியேறப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

BB Tamil 9 Day 15: `ஃபீல் பண்ற அளவுக்கு அவன் ஒர்த் இல்ல' - தொடரும் அழுகை

பிக் பாஸ் வீட்டிற்குள் தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. நாமினேஷன் சடங்கு நடந்தது. பைசன் திரைப்படக் குழு பிரமோஷனிற்காக வந்தார்கள். அவ்வளவுதான்.மறுபடியும் அதேதான். ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’ காமெடிதான... மேலும் பார்க்க

செய்தி வாசிப்பாளர் கண்மணி லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்| Photo Album

செய்தி வாசிப்பாளர் கண்மணி க்யூட் க்ளிக்ஸ்செய்தி வாசிப்பாளர் கண்மணி க்யூட் க்ளிக்ஸ்செய்தி வாசிப்பாளர் கண்மணி க்யூட் க்ளிக்ஸ்செய்தி வாசிப்பாளர் கண்மணி க்யூட் க்ளிக்ஸ்செய்தி வாசிப்பாளர் கண்மணி க்யூட் க்ள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு...' வறுத்தெடுத்த வி.சே - ரணகள வீக்கெண்ட்

அப்சரா வெளியேற்றப்பட்டார் என்பதில் சிறிது கூட ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை. அந்த அளவிற்கு அவரது பங்களிப்பு மிகக் குறைவானதாக இருந்தது. ஏறத்தாழ இல்லை எனலாம்.பின்பெஞ்சு மாணவர்களை வெளுத்து வாங்கும் கறாரான ... மேலும் பார்க்க