Ajith: `` `GBU'பெரிய அளவில் லாபம் ஈட்டவில்லை என்றாலும்" - `மைத்ரி மூவி மேக்கர்ஸ்...
Career: NLC-ல் பயிற்சிப் பணி; தமிழ்நாடு, புதுச்சேரி இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; சம்பளம் எவ்வளவு?
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பணிகள்?
ஃபிட்டர், டர்னர், மெக்கானிக், எலெக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட பணிகள். இது டிரேட் பழகுநர் பயிற்சி ஆகும்.
பார்மசி, வணிகம், கணினி, வேதியியல் உள்ளிட்ட பணிகள். இது பட்டதாரி பயிற்சிப் பணிகள் ஆகும்.
இரண்டுமே 12 மாத பயிற்சிப் பணிகள்.
மொத்த காலிப் பணியிடங்கள்: 787
உதவித்தொகை: டிரேட் பழகுநர் பயிற்சிகளுக்கு மாதம் ரூ.10,019; பட்டதாரி பயிற்சிப் பணிகளுக்கு மாதம் ரூ.12,524
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18.
கல்வித்தகுதிகள்: இதோ...

குறிப்பு: இந்தப் பணிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:web.nlcindia.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 27, 2025.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் டிசம்பர் 3, 2025 அன்று வெளியிடப்படும்.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!