செய்திகள் :

Degree, Diploma, B.E படித்தவர்களுக்கு பொதுப்பணித்துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி; 760 - இடங்கள்

post image

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில், Diploma, Degree, B.E படித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரங்கள்:

1. பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Engineering)

மொத்த காலியிடங்கள்: 500

(Civil Engineering – 460

Electrical and Electronics Engineering – 28

Architecture - 12)

உதவித்தொகை : ரூ.9000

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

அட்டவணை: பாடப் பிரிவுகள் வாரியாக காலியிட விவரம்

அட்டவணை: பாடப் பிரிவுகள் வாரியாக காலியிட விவரம்

2. பயிற்சியின் பெயர்: Diploma Apprentices (Engineering)

மொத்த காலியிடங்கள்: 160

(Civil Engineering – 150

Electrical and Electronics Engineering – 5

Architecture – 5)

உதவித்தொகை : ரூ.8000

கல்வி தகுதி: Diploma in Engineering or Technology படித்திருக்க வேண்டும்.

3. பயிற்சியின் பெயர்: Graduate Apprentices (Non Engineering)

மொத்த காலியிடங்கள்: 100

கல்வித் தகுதி: B.A. / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ.9000

குறிப்பு:

2020 ஆம் கல்வியாண்டிற்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

மேற்கண்ட படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி யானவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுபவர்களின் விபரம் 8.01.2025 அன்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

நேர்முகத்தேர்வு 21.01.2025 முதல் 24.01.2025  வரை நடைபெறும். அப்போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 நேர் முகத்தேர்வு நடைபெறும் இடம்: PWD Office, Chennai

விண்ணப்பிக்கும் முறை

www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் கல்வித்தகுதி உள்பட மற்ற விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் மேற்கண்ட இணைய தளத்தால் வழங்கப்படும் Unique Enrolment Number-ஐ பயன்படுத்தி அதே இணையதளம் மூலமாக Public Works Department, Tamil Nadu  என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு  www.boat-srp.com என்ற இணையதள முகவரியின் NEWS & EVENTS பகுதியை பாருங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.   

Career: இளங்கலை படித்தவர்களுக்கு வங்கியில் 'மேனேஜர்' பணி; ஆண்டுக்கு ரூ.6 லட்ச சம்பளம்

ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பதவிக்கு காலி பணியிடங்கள்.என்ன பணி? பொது மற்றும் அக்ரி அசெட் ஆபீசர் பிரிவில் ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர் பணி. மொத்த காலி பணியிடங்கள்: தமிழ்நாடு மற்றும் பு... மேலும் பார்க்க

10th, +2, இளங்கலை படித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி..

இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி.என்ன பணி?தகவல் தொடர்பு துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள்.குறிப்பு: ஆண், பெண் என இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிப்பணியிடங்க... மேலும் பார்க்க

Bank Jobs: SIDBI வங்கியில் மேனேஜர் பதவிகள்... காலியிடங்கள் - 72; முழு விவரம்..!

சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (Small Industries Development Bank Of India)-யில் காலியாகவுள்ள மேனேஜர் பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்... மேலும் பார்க்க

Railway Jobs: விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வேயில் Clerk / Typist பணிகள்..! - முழு விவரம்

வடக்கு ரயில்வேயில் பணியாற்ற, விளையாட்டு வீரர்களுக்கான காலியிட அறிவிப்புகள் (Sports Quota) வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்த விவரங்கள்:விளையாட்டுப் பிரிவுகள் வ... மேலும் பார்க்க

Degree / Diploma படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி..!

தமிழக அரசின் பொதுப்பணித் துறை, மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டல அலுவலகத்துடன் இணைந்து பொறியியல் பட்டதாரிகள், கலை அறிவியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஓராண்டு கால தொ... மேலும் பார்க்க

Career: BE/BTech தேர்ச்சி, பணி அனுபவம் உள்ளவர்களுக்கு BEL நிறுவனத்தில் பணி; முழு விவரம்!

மத்திய அரசின் மின்னணுவியல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாரத் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) தற்காலிக அடிப்படையில் (Temporary Basis) புராஜெக்ட் இன்ஜினீயர் பணிகளுக்கு அறிவ... மேலும் பார்க்க