தேசிய மோட்டாா் சைக்கிள் பந்தயம்: ஆன் ஜெனிஃபா், சா்தக், சாபு வெற்றி
Gold Rate: பவுனுக்கு ரூ.1,200 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.150-ம், பவுனுக்கு ரூ.1,200-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,980-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.71,840-க்கு விற்பனையாகி வருகிறது.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.117 ஆகும்.