Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
Mission 2026: One Year of Vijay's TVK Party - Positives & Negatives Report
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. விஜய்யைச் சுற்றி எப்போதுமே அரசியல் சர்ச்சைகள் சுழன்றுகொண்டேதான் இருந்திருக்கின்றன. ஆனாலும், திடீரென கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி மதிய வேளையில் அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்து அறிக்கை வெளியிட்டது சர்ப்ரைஸ் ட்விஸ்ட். விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கவிருக்கும் இந்தச் சூழலில் தவெக பற்றிய குட்டி ரீவைண்ட் மற்றும் பாசிட்டிவ் நெகட்டிவ் ரிப்போர்ட்தான் இது.