செய்திகள் :

Priyanka: இலங்கை அரசியல் தலைவரின் குடும்பத்தில் பிரியங்கா; கணவர் வசியின் அரசியல் பின்னணி என்ன?

post image

விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கும் வசி என்பவருக்கும் இரண்டு தினங்களுக்கு முன் திருமணம் நடந்ததல்லவா?

பிரியங்காவின் கழுத்தில் தாலி கட்டிய அவரது கணவர் வசி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் பல தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரியங்கா - வசி

சீரியல் தயாரிப்பாளர், டி.ஜே. ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வருகிறவர் எனப் பல தகவல்கள் பரவி வரும் சூழலில் வசியின் குடும்ப நண்பர் மூலம் நமக்குக் கிடைத்தது முக்கியமான ஒரு தகவல்.

வசி ஈழத்தமிழர். இலங்கை திரிகோணமலையில் வசித்திருக்கிறது இவரது குடும்பம்.

மேலும் இலங்கை வாழ் தமிழர்களிடையே ஆதரவைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தவரும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவருமான மறைந்த இரா.சம்பந்தனின் தங்கையின் மகனாம் இவர்.

இரா.சம்பந்தன்

இலங்கையில் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியும் நடத்தி வந்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் இலங்கையில் கலைநிகழ்ச்சிகளுக்காகச் சென்று வருவது வழக்கம்.

அப்படிச் சென்று வந்த தருணங்களிலேயே பிரியங்காவுக்கு வசி நண்பராக அறிமுகமாகி, அந்த நட்பே காதலாகி திருமணத்தில் முடிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Amir-Pavani: 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே...' அமீர்- பவானி திருமணம்; குவியும் வாழ்த்துகள்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக ... மேலும் பார்க்க

Priyanka: 'உன்னை காதலிக்கும் நபரை மட்டும் கண்டுப்பிடிக்காமல் உன்னை..' - ப்ரியங்காவை வாழ்த்திய நிரூப்

பிரபல தொகுப்பாளரானப் ப்ரியங்காவிற்கு நேற்று( ஏப்ரல் 16) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் பிரபலமும், ப்ரியங்காவின் நண்... மேலும் பார்க்க

Priyanka: 'உன்னோடு வாழ்வது ஆனந்தமே!' - தொகுப்பாளர் ப்ரியங்காவின் திருமண க்ளிக்ஸ்|Photo Album

Priyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka Deshpande MarriagePriyanka De... மேலும் பார்க்க

Priyanka: `நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்..!' - திருமணம் குறித்து அறிவித்த பிரியங்கா!

தொகுப்பாளினியாக பரிச்சயமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `சூப்பர் சிங்கர் ஜூனியர் 10' நிகழ்ச்சியைதொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று பி... மேலும் பார்க்க

மிரட்டிய கோவிட்,'கம்பேக்'கை தடுத்த ஆபரேஷன்- 'அள்ளித்தந்த வானம்'கல்யாணி|இப்ப என்ன பண்றாங்க | பகுதி 5

ஒரு காலத்தில் ஸ்கிரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்ட வங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா சூழ்நிலையா தெரியாது. இப்போது மேக் அப் ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். ‘இ... மேலும் பார்க்க