TVK Vijay Karur Stampede: Eyewitness interview - அதிர்ச்சியளிக்கும் வீடியோ ஆதாரம் | Ground report
கரூரில் நடந்த TVK விஜய் பேரணி அசம்பாவிதம் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வீட்டிற்கு நலமாக வந்த ஒருவர், காலையில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே அந்த அசம்பாவிதத்தின் 40-வது மரணம் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. முழு விவரங்களை Vikatan TV வழங்குகிறது.