செய்திகள் :

Vikatan Weekly Quiz: ஐபிஎல் ரிடென்ஷன் டு தடய அறிவியல் விருது - இந்த வார போட்டிக்கு ரெடியா?

post image

இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையம், 5 ஆண்டுகளில் எத்தனை லட்சம் சைபர் வழக்குகள், உலக வங்கி மாநாட்டில் இந்தியாவின் சிறந்த வங்கிக்கான விருது முதல் 2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல்லில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக்கோங்க.

விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/AjcBiFtnCLtSdnKo8?appredirect=website

மகாராஷ்டிரா: புதிய முதல்வர் ஷிண்டேயா... பட்னாவிஸா?! - `மஹாயுதி’ கூட்டணியின் கணக்கு என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராவாரா அல்லது தேவேந்திர பட... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 4: `விண்வெளியும் என் வழியே..!’ | SPACE X

பேபலில் இருந்து வெளியேற்றப்படும் போதே, எலான் மஸ்குக்கு விண்வெளி மீதான காதல் அதிகரித்திருந்தது. 2001லேயே “மார்ஸ் சொசைட்டி” உடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் செடி கொடிகள் வளர்வதற்கான செயற்கை அறைகளை நிறுவ... மேலும் பார்க்க

கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இடையே இம்முறை கடுமையான போட்டி நிலவியது. 20ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் டு டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வரை..! - நீங்க ரெடியா?

அதானி மீதான அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு, இலங்கை புதிய பிரதமர், ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர் . ரஹ்மான், அர்ஜென்டினா கால்பந்து இந்தியா வரும் அறிவிப்பு என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: சறுக்கிய சரத்பவார்; பாராமதி கோட்டையைத் தக்க வைக்கும் அஜித்பவார்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இப்போட்டி அதிக அளவில் மேற்கு மகாராஷ்டிராவிலிருந்தது. இதனால் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளு... மேலும் பார்க்க

இந்தியாவில் ஒரே ரயில்; 75 ஆண்டுகளாக இலவச பயணம்; எங்கே... ஏன் தெரியுமா?!

இந்திய ரயில்வே துறை தினமும் சுமார் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. பயணிகள் விரும்பும் இடங்களுக்கு பயணம் செய்ய ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் டிக்கெட் வாங்கி பயணிக்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் ச... மேலும் பார்க்க