தியானம், உபவாசத்துக்கு வலிமையான உடல் அவசியம்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
Vikatan Weekly Quiz: செஸ் சாம்பியன் குகேஷ் `டு' Google Top 10 - இந்த வார போட்டிக்கு ரெடியா?!
குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது, 2022-23 நிதியாண்டுக்கான தமிழக சி.ஏ.ஜி அறிக்கை, ஆர்.பி.ஐ புதிய கவர்னர், 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.