பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு
அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு
அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா.
அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய கவிதா, பணியிட மாறுதலில் அம்மாபேட்டையில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.