48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
இக்கட்டான சூழ்நிலையில் சதமடித்த நிதீஷ் குமார்..! இந்திய ரசிகர்கள் உற்சாகம்!
இந்திய வீரர் நிதீஷ்குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
நிதீஷ் ரெட்டி 176 பந்துகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார். போதிய வெளிச்சமின்மை காரணத்தினால் ஆட்டம் நிறுத்தப்படுள்ளது.
ஆஸி. மண்ணில் இளம் வயதில் சதமடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், ரிஷப் பந்த் வரிசையில் 3ஆவது இடம் பிடித்துள்ளார் நிதீஷ் குமார் ரெட்டி.