செய்திகள் :

``இந்தியா எண்ணெய் வாங்கினாலும், வாங்காவிட்டாலும் சிக்கல்தான்'' - ரஷ்ய அதிபர் சொல்வது என்ன?

post image

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நெருக்கடிகளை ஏற்படுத்திவருகிறார்.

இதற்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை எச்சரித்திருக்கிறார்.

ரஷ்யாவின் சோச்சியில் உள்ள வால்டாய் கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர்,

``இந்தியா யாருடைய முன்னிலையிலும் தன்னை அவமானப்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியா நமது எரிசக்தி வளங்களை விட்டுக்கொடுக்குமா? அப்படியானால், அது சில இழப்புகளைச் சந்திக்கும் என மதிப்பிடப்படுகிறது. சிலர் சுமார் 9 -10 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மோடி - புதின்
மோடி - புதின்

அதே நேரம் இந்தியா அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்கவில்லை என்றால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ஆனாலும் இந்தியா ஏன் அமெரிக்காவின் நிபந்தனையை மறுக்க வேண்டும்?

ஏனென்றால் இந்திய மக்கள் யாராலும் அவமானப்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். பிரதமர் மோடியை நான் அறிவேன், அவர் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார்.

அதே நேரம் அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும். மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறும்." என்றார்.

VIJAY - DMK Underground Dealing ஆ? - திருமா ஆவேசத்தின் பின்னணி | MODI BJP TVK TRUMP| Imperfect Show

* காந்தியின் வழிகளை தொடர்ந்து பின்பற்றுவோம் - பிரதமர் மோடி* ஒற்றுமையே நமது வலிமை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் * ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக்கு அஞ்சல் தலை வெளியிடுவதா? -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்* த... மேலும் பார்க்க

`அமெரிக்க மக்களுக்கு 1,000-2,000 டாலர்களாக வரிகளை பிரித்து தருவேன்' - மோடியை ஃபாலோ செய்யும் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்யும் பிற நாடுகளுக்கு 'வரி' அறிவித்துள்ளார். அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கில் டாலர்கள் வந்து குவியும் என்று கூறுகிற... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன நடந்தது?

நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யவும் இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.இடைக்காட்டூர் தேவாலயத்தில் முதலமைச்சர்நேற்று இரவு விமானம் மூலம் மதுரை வ... மேலும் பார்க்க

கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப் தாமஸ் சொல்வதென்ன?

1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அ... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற... மேலும் பார்க்க

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்... மேலும் பார்க்க