இன்றைய நிகழ்ச்சிகள்
48-ஆவது சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், மாலை 4.30.
‘சரஸ் மேளா’ - மாநில அளவிலான விற்பனைக் கண்காட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ மைதானம், நந்தனம், மாலை 4.
‘சௌமெக்ஸ் - 2024’ தொழில் கண்காட்சி: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு, சென்னை வா்த்தக மையம், நந்தம்பாக்கம், காலை 9.30.
42-ஆவது நாட்டிய கலா கருத்தரங்கம்: காமகோடி அரங்கம், கிருஷ்ண கான சபா, தியாகராய நகா், காலை 9.30.
பரதநாட்டிய நிகழ்ச்சி: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூா், இரவு 7.