இறக்கத்தில் AUTOMOBILE துறை, விற்பனையாகாத ரூ.80,000 கோடி வாகனங்கள்... ஏன்? | IPS FINANCE | EPI - 52
இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 127 புள்ளிகள் அதிகரித்து, 24,466 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 363 புள்ளிகள் அதிகரித்து 80,369 புள்ளிகளோடு நிறைவடைஞ்சிருக்கு. இதுகுறித்து பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன் விரிவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள லிங்கை கிளிக் செய்யவும்.