செய்திகள் :

எஸ்கே - 23 டீசர் எப்போது?

post image

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் மற்றும் பிஜு மேனன் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, திடீரென நடிகர் சல்மான் கானின் புதிய படத்தை இயக்க ஏ. ஆர். முருகதாஸ் மும்பை சென்றார்.

இதையும் படிக்க: இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது... கறாராக பதிலளித்த விஜய் சேதுபதி!

இதனால், சில வாரங்கள் எஸ்கே - 23 படத்தின் படப்பிடிப்பு நிகழாமல் இருந்தது. பின், மீண்டும் சில நாள்கள் நடைபெற்றது.

இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசரை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலிக்க நேரமில்லை படத்தின் அடுத்த பாட்டு இதுதான்!

நடிகர் ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை படத்தின் அடுத்த பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி... மேலும் பார்க்க

விஜய் சேதுபதி குற்றவாளியா? அருண் பிரசாத்துக்கு ஆதரவாக அர்ச்சனா! (விடியோ)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் பிரசாத் செயல்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகையும் பிக் பாஸ் சீசன் 7 வெற்றியாளருமான அர்ச்சனா விடியோ வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், தொழிலாளர் என்ற சொல் கு... மேலும் பார்க்க

விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித், த்ரிஷா!

விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எத... மேலும் பார்க்க

மோசமாகும் பிக் பாஸ் வீடு: எஞ்சிய 4 வாரங்களைக் கடக்கும் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் 73 நாள்களைக் கடந்துள்ளனர். கடந்த வாரம் நடிகர் சத்யா, நடிகை தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் உள்ள... மேலும் பார்க்க

சிக்கந்தர் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்?

நடிகர் சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சல்மான் க... மேலும் பார்க்க

இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது... கறாராக பதிலளித்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்ட கேள்விக்கு கறாரான பதிலைக் கொடுத்திருக்கிறார்.மகாராஜா திரைப்படத்தின் அபாரமான வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கவனமாக அடுத்தடுத்த படங்களைத் தேர்வு செய்து வருகிறா... மேலும் பார்க்க