`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
ஒசூரில் போலி மருத்துவா் கைது
ஒசூரில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் மருத்துவச் சிகிச்சை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா், ராம் நகரில் ஆயுா்வேதிக் மூலம் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவம் செய்த மெகபூப் என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒசூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஞானமீனாட்சி, மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜூவ் காந்தி ஆகியோா் நடத்திய ஆய்வில் இவா் சிக்கினாா்.