செய்திகள் :

ஓடிடியில் விடுதலை - 2!

post image

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் கடந்த டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க: விடாமுயற்சி புதிய பாடல்!

விடுதலை - 2 திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட விடுதலை - 2 குழுவினர் இணைந்து கொண்டாடினர்.

இந்த நிலையில், இப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 ஓடிடி தளங்களில் இன்று வெளியாகியுள்ளது.

மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை வசூல் நிலவரம்!

மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த படங்களில் மத கஜ ராஜா, வணங்கான், காதலிக்க நேரமில்லை ஆகிய 3 படங்... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்... தற்கொலைக்கு முயற்சித்தேன்: பா. இரஞ்சித்

இயக்குநர் பா. இரஞ்சித் தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்த த... மேலும் பார்க்க

மிஷ்கின் பேச்சால் சங்கடத்திற்கு ஆளான வெற்றி மாறன்!

பாட்டல் ராதா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின் பேசிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன்... மேலும் பார்க்க

விடாமுயற்சி புதிய பாடல்!

நடிகர் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ’விடாமுயற்சி’. இந்தப் படத்தில் மங்காத்தா ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேக விழா கோலாகலம்!

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று(ஜன. 19) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமண... மேலும் பார்க்க