கடமலைக்குண்டு, வைகை அணை பகுதிகளில் இன்று மின் தடை
கடமலைக்குண்டு, வைகை அணை பகுதிகளில் புதன்கிழமை (நவ.13) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக்குறிப்பு : கடமலைக்குண்டு, வைகை அணைப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கடமலைக்குண்டு, துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திராநகா், வருஷநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குணமன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை, வைகை அணை, வைகைப்புதூா், ஜெயமங்கலம், குள்ளப்புரம், ஜம்புலிபுத்தூா், மருகால்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.