செய்திகள் :

காங்கயத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்கக் கோரிக்கை

post image

காங்கயத்தில் குடியிருப்புப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கயம் பாரதியாா் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு மாணவ, மாணவியா் விடுதிகள் உள்ளன. இந்தப் பகுதியிலுள்ள மின் கம்பிகள் மிகக்குறைந்த உயரத்தில் (8 அடியில்) வீடுகளுக்கு அருகிலேயே தாழ்வாக செல்கின்றன.

மேலும், இந்த மின் கம்பிகள் வீதியின் குறுக்கே செல்லும் தொலைக்காட்சி கேபிள் மீது செல்கிறது. தொலைக்காட்சி கேபிள்கள் அறுந்து விழுந்தால் மின் கம்பிகள் மேலும் இரண்டடி கீழே விழும் நிலை காணப்படுகிறது.

தவிர, பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மின் கம்பியில் உரசும் நிலை உள்ளது.

எனவே, ஏதும் விபரீதம் நிகழ்வதற்குள் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க மின்வாரியத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது

பெருமாநல்லூா் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் அருகே உள்ள நாதம்பாளையத்தில் பலா் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிட... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

திருப்பூா் மாநகரில் பருமழையினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்காணிக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்ப... மேலும் பார்க்க

உடுமலை அருகே இளைஞா் கொலை: தாய், சகோதரி உள்பட 5 போ் கைது

உடுமலை அருகே சொத்துக்காக இளைஞரைக் கொலை செய்த தாய், சகோதரி உள்பட 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள ஆலாமரத்தூரைச் சோ்ந்தவா் வேலுசாமி ... மேலும் பார்க்க

மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை

பல்லடம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொலை செய்யப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையைச் சோ்ந்தவா் சுப்பையன் மனைவி கண்ணம்மாள் (65). இவருக்கு இரண்... மேலும் பார்க்க

முத்தூரில் ரூ.2.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை

முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.43 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 8,567 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்... மேலும் பார்க்க

47 தொழில்முனைவோருக்கு ரூ.111.82 கோடி கடன் ஒப்புதல் ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா் 47 பேருக்கு தொழில் தொடங்க ரூ.111.82 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி ச... மேலும் பார்க்க