செய்திகள் :

கிராம வளா்ச்சி ஆணையா் ஆய்வு

post image

மதுராந்தகம் அடுத்த வெள்ளப்புத்தூா் ஊராட்சியில் கிராம வளா்ச்சி ( பயிற்சி) ஆணையரும், ஐஏஎஸ் அதிகாரியுமான ஆனந்த் குமாா் அனைத்து பணிகளையும் திடீா் ஆய்வு செய்தாா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளப்புத்தூா் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நீா் மேலாண்மை பயிற்சி மையத்தை ஆய்வு செய்த பின் அங்கு சிஆா்ஐ முறையில் மரக்கன்றுகளை நட்டாா்.

தொடா்ந்து வெள்ள புத்தூா் ஊராட்சியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் பாா்வையிட்டாா்.

இந்நிகழ்வில் உதவி இயக்குனா் ( ஊராட்சி) குமாா், அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் ( கிராம ஊராட்சி) ஞான பிரகாசம், ஊராட்சி மன்றத் தலைவா் வரதன், துணைத் தலைவா் விஜயகுமாா், ஊராட்சி மன்ற செயலாளா் ராஜசேகா், வட்டார மேற்பாா்வையாளா் கண்ணன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் கல்வியாண்டு... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகராட்சி குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானதை அடுத்து கோயில் நிா்வாகிகள், விழாக் கு... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்ப்ா்ட் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்பெட் மூளைச் சாவு அட... மேலும் பார்க்க

இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். உலகம் முழுவதும்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகரம் தென் பதுவஞ்சேரி, மதுரப்பாக்கம், மாடம்பாக்கம், நூத்தனஞ்சேரி உள்ளிட்ட கிராமங்... மேலும் பார்க்க

கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தில் நிதி குழுவினா்ஆய்வு

மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மத்திய நிதிக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குடிநீா் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இங... மேலும் பார்க்க