செய்திகள் :

கிறிஸ்துமஸ்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

post image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை(டிச. 25) சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு நாளை(டிச. 25), விடுமுறை கால அட்டவணை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கீழ்கண்ட கால இடைவெளியின் அடிப்படையில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!

அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீது கார் தாக்குதல்: குற்றவாளிக்கு மரண தண்டனை!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பள்ளிக்கூடத்தின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் மீது கார் தாக்குதல் நடத்திய நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஹுனான் மாக... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித... மேலும் பார்க்க

வாஜ்பாய் பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம்: எல். முருகன்

முன்னாள் பிரதமா் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாயின் 100-ஆவது பிறந்த நாளில், அவரது பங்களிப்பை நன்றியுடன் போற்றுவோம் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.மறைந்த முன்னாள் முன்னாள் பிரதம... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை இரவு முதல் களைகட்டியது. தேவாலயங்களில் புதன்கிழமை அதிகாலை வரை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.இயேசு கிறிஸ்து பூமியில் மனி... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழன... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு

காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் கொடுமையான நோய்களில் இருந்து விடுபட வேண்டி ஏராளமானோர் விடிய விடிய சிறப்பு ... மேலும் பார்க்க