Medical Courses: 'மருத்துவப் படிப்புன்னா MBBS மட்டும் இல்ல...' - வேறு என்னென்ன ப...
குஜராத்: ஏர் இந்தியா விமானம் விழுந்தது - செய்திகள் நேரலை...
விரைகிறது பேரிடர் மீட்புப் படை
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், ஆமதாபாத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
240 பேரின் கதி என்ன?
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியாக 242 பேர் விமானத்தில் பயணித்ததாக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க