போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
குறத்தியறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், குறத்தியறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு, பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவா் நீதிபதி ஜே.காா்த்திகேயன், குழு வழக்குரைஞா்கள் ராஜகுமாா், சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டு சட்டங்கள் குறித்து விளக்கினா். இதில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.