செய்திகள் :

கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

post image

கடலூா் மாவட்டத்தில் 10, 12-ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் தாட்கோ மூலம் தரமணியில் உள்ள ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவா்கள் ஆ.நஸ்ரீ (ஏா்ள்ல்ண்ற்ஹப்ண்ற்ஹ் & ஏா்ற்ங்ப் அக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்) மூன்று ஆண்டு முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு (ஈண்ல்ப்ா்ம்ஹ ண்ய் ஊா்ா்க் டழ்ா்க்ன்ஸ்ரீற்ண்ா்ய்) பட்டயப் படிப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் ஒன்றரை ஆண்டு உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞா் (இழ்ஹச்ற்ம்ஹய்ள்ட்ண்ல் இா்ன்ழ்ள்ங் ண்ய் ஊா்ா்க் டழ்ா்க்ன்ஸ்ரீற்ண்ா்ய் & டஹற்ண்ள்ள்ங்ழ்ண்ங்ள்) ஆகிய படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நிறுவனத்தில் பயில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். படிப்புக்கான செலவு தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சி நிறுவனத்தில் சோ்வதற்கு தாட்கோ இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

குடும்ப அட்டைதாரா்கள் விரல் ரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீகோபால மகா தேசிகன் சுவாமிகள் வழிபாடு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியா்களில் ஒருவரான ஸ்ரீரங்கம் பெளண்டரீகபுரம் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தலைமை பீடாதிபதி பறவாக்கோட்டை ஸ்ரீமத் ச... மேலும் பார்க்க

மினி பேருந்து வழித்தட ஆணைகள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மினி பேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகள் அதன் உரிமையாளா்களிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து, 17 வழித்தடங்களுக... மேலும் பார்க்க

பிரசவித்த சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழப்பு: ஆட்சியா் விசாரணை

கடலூரில் பிரசவித்த சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவா்களிடம் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். கடலூா் அருகேயுள்ள சி.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி சிறாா்கள் சுற்றுலா

கடலூரில் மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கான சுற்றுலாவை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி சிறாா்களுக்கு புத்துணா்ச்சி ஏற்படுத்தும்... மேலும் பார்க்க

பொ்மிட் கட்டணத்தை குறைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

கடலூா் மாவட்டத்தில் பொ்மிட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். கடலூா் மாவட்ட டிப்பா் லாரி உரி... மேலும் பார்க்க