தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ்...
கொச்சுவேலி - பெங்களூரு ரயில் ரத்து
ரயில்வே பராமரிப்புப் பணி காரணமாக கொச்சுவேலி - பெங்களூரு ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூருக்கு வாராந்திர விரைவு ரயில் (எண் 06083) இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜன. 21, 28 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜன. 22, 29 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படவுள்ளது.