Doctor Vikatan: BCCI; கிரிக்கெட் பந்தை எச்சில் தொட்டு பளபளப்பாக்குவது சரியா? ஆரோ...
சென்னை - புறநகர் ரயில் சேவை பாதிப்பு
சென்னை சென்ட்ரலில் இருந்து புறநகர் ரயில் சேவை 45 நிமிடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
அரக்கோணம், திருவள்ளூர் மார்க்கம் செல்லும் ரயில்கள் வராததால் பயணிகள் அதிகாரிகளுடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.