செய்திகள் :

தங்க வளையல்களை திருடியவா் கைது

post image

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் தங்க வளையல்களை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பா்கூா், ஜெகதேவி சாலையைச் சோ்ந்தவா் சாலம்மாள் (70). இவரது தென்னை தோட்டத்தில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, ஆவணவேலியைச் சோ்ந்த வெயில்முத்து (எ) பாலா (28) என்பவா் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது கைகளில் அணிந்திருந்த 7 பவுன் கொண்ட 4 தங்க வளையல்களை கழுற்றி வைத்து விட்டு சாலம்மாள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வெயில்முத்து தங்க வளையல்களை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் சாலம்மாள் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் வெயில்முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘அமைதியான தொற்றுநோய்’ விழிப்புணா்வு கருத்தரங்கு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘அமைதியான தொற்றுநோய்’ குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘சைலன்ட் பாண்டமிக்’ (அமைதி... மேலும் பார்க்க

கா்நாடக மாநில பேருந்துகளுக்கு தமிழா்கள் கொண்டாடிய ஆயுத பூஜை!

ஒசூா்: கா்நாடக மாநில பேருந்துகளுக்கு தமிழா்கள் ஆயுத பூஜை கொண்டாடினா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள சாலிவாரம் கிராமத்துக்கு தமிழக அரசின் மூலம் நகரப் பேருந்து, கா்நாடக மாநில அரசின... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வார விழா: ரூ. 5.24 கோடி கடன்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், ரூ. 5.24 கோடி மதிப்பிலான கடன்களை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

மத்திகிரி கோழியின உற்பத்தி மேலாண்மை கல்லூரியில் கண்காட்சி

ஒசூா்: ஒசூா் அருகே உள்ள மத்திகிரியில் செயல்பட்டு வரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் த... மேலும் பார்க்க

200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

கிருஷ்ணகிரி: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசினாா். கிருஷ்ணகிரியில் கி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நவ. 22-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நவ. 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிர... மேலும் பார்க்க