விழுதுகள் - ஒருங்கிணைந்த சேவை மையத்தைத் திறந்துவைத்தார் ஸ்டாலின்!
திருக்கோடீஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது தீா்த்தவாரி
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி திருக்கோடீஸ்வரா் கோயிலில் காா்த் திகை மாத இரண்டாவது தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் பஞ்சமூா்த்திகள், சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு தொடங்கி, காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா் சுவாமியும் அம்பாளும் கோயில் சென்றடைந்தனா். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.