செய்திகள் :

தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு “செல்ஃபி வித் வேட்டி”

post image

தீபாவளி என்றாலே பூஜைகள், பட்டாசு, பலகாரம் என உறவுகளுடன் ஒரே ஜாலி திருவிழா தான். அதிலும், இந்த ஜாலியை மேலும் கொண்டாட்டமாக்குவதில் பெரும்பங்கு வண்ண வண்ணப் புத்தாடைகளுக்கு உண்டு. தந்தை-மகன்(அ)மகள், கணவன்-மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், நண்பர்கள் என அனைவரும் ஒரே மாதிரி செட்டாக எடுத்து புத்தாடை உடுத்திக் கொள்வதில் இருக்கும் சந்தோஷம் பெரும் அலாதியானது அல்லவா!

இந்த தீபாவளி சந்தோஷத்தைக் கொண்டாடும் விதமாக ராம்ராஜ் நடத்தும் “செல்ஃபி வித் வேட்டி” போட்டியில் கலந்து கொள்ளுங்கள். ராம்ராஜ்-ன் Tissue Dhoti set-ஐ தந்தை-மகன்(அ)மகள் இருவரும் அணிந்து அதை புகைப்படம் எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். புகைப்படத்திற்கு ஏற்ற அட்டகாசமான பரிசை வெல்லும் வாய்ப்பை பெற்றிடுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது:

ராம்ராஜ்-ன் Tissue Dhoti set-ஐ தந்தை-மகன்(அ)மகள் (12 வயதிற்குட்பட்ட மகள் பங்கேற்கலாம்) இருவரும் அணிந்து சட்டையில் இருக்கும் ராம்ராஜ் நிறுவனத்தின் லோகோ தெரியும்படி செல்ஃபி அல்லது புகைப்படமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாகவோ அல்லது 96002 63799 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ எங்களுக்கு அனுப்புங்கள்.

உங்கள் அருகில் உள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூமை அணுகி அல்லது கீழே உள்ள லிங்கைப் பயன்படுத்தி தந்தை - மகன்(அ)மகள் காம்போ Tissue Dhoti set-ஐ வாங்கிக் கொள்ளலாம்: https://ramrajcotton.in/collections/festive-dhoti-sets?sort_by=manual&filter.p.m.custom.material=Tissue

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு:

முதல் பரிசு : தலா 10 பேருக்கு ரூ.5,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்

இரண்டாம் பரிசு : தலா 25 பேருக்கு ரூ.2,500 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்

மூன்றாம் பரிசு : தலா 30 பேருக்கு ரூ.1,000 மதிப்புள்ள பரிசுக் கூப்பன்

போட்டியில் தேர்வாகும் புகைப்படங்கள் விகடன் பக்கத்தில் வெளியிடப்படும்.

புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : நவம்பர் 02, 2024.

போட்டியில் பங்கேற்க மற்றும் விதிமுறைகளை முழுமையாக கீழ்க்காணும் லிங்கைப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்: https://special.vikatan.com/ramraj-diwali-contest/

Kubera Poojai | Dhanteras 2024 | எளிமையாக குபேர பூஜை வீட்டில் செய்வது எப்படி? | Deepavali Special

தீபாவளியை ஒட்டி வரும் பண்டிகைகளில் மிகவும் முக்கியமானது தாந்தேராஸ். இந்த நாளில் தான் தன்வந்திரி பகவான் அவதரித்தார் என்பார்கள். மேலும் குபேரரை வழிபடவும் ஏற்ற நாள். இந்த நாளில் குபேரரை வழிபட இழந்த பொருள... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அகரம் கோயில் திருவிழா... புஷ்ப விமானத்தில் எழுந்தருளிய முத்தாலம்மன்.. | Photo Album

திண்டுக்கல் அகரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாமுத்தாலம்மன் தரிசனம்..திருவிழாவில்..திருவிழாவில்..திருவிழாவில்..திருவிழாவில்..திருவிழாவில்..திருவிழாவில்..திருவிழாவில்..முத்தாலம்மன் பூஞ்சோலைக்கு எழுந்தரு... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: ``யானை ஜெயமால்யதாவுக்கு பிறந்தநாள்..'' - உற்சாகமாக கொண்டாடிய கோயில் நிர்வாகம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் 108 திவ்ய தலங்களில் ஒன்றாகும். நாள்தோறும் இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வர். இந்த கோயில் யானை... மேலும் பார்க்க

கேரளாவில் பிரபலமான எடலாபுரம் சாமுண்டி தெய்யம்... பாரம்பர்ய சடங்கு நடனம்.. | Photo Album

எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி தெய்யம்எடலாபுரத் சாமுண்டி... மேலும் பார்க்க

புரட்டாசி பௌர்ணமி... மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை..| Photo Album

ஐந்து 5 கருட சேவையில் கூடலழகர் ஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்து கருட சேவைஐந்த... மேலும் பார்க்க