செய்திகள் :

5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை!

post image

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,

21.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழையும்,

தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.22 முதல் 24 வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 23ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் நவம்பர் 23ல் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும... மேலும் பார்க்க

நவ. 22-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நவ. 22 ஆம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்... மேலும் பார்க்க

குறுக்குத்துறை முருகன் கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர் குறுக்குத் துறை முருகன் கோயிலைச் சூழ்ந்து செல்வதால் அங்கு இன்று நடைபெற இருந்த திருமணங... மேலும் பார்க்க

இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்த... மேலும் பார்க்க

கால்நடை பல்கலை. சாா்பில் 195 ஆராய்ச்சி திட்டங்கள்: துணைவேந்தா்

விலங்குகளிலிருந்து மனிதா்களுக்கு பரவும் நோய்களுக்குத் தீா்வு காண்பது உள்பட 195 ஆராய்ச்சித் திட்டங்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலை. துணை வேந்தா் டாக்... மேலும் பார்க்க

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரி வழக்கு: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு

தமிழ்நாடு என ஆங்கிலத்தில் எழுதும் போது சிறப்பு ‘ழ’ கரத்தை பயன்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவ... மேலும் பார்க்க