நியூஸி. சுழலில் சுருண்டது இந்தியா! சான்ட்னர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
தேசியவாத காங்கிரஸில் இணைந்த பாபா சித்திக் மகன்!
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜீத் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்துள்ளார்.