செய்திகள் :

நாடு முழுவதும் ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

post image
அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயிலில், ஹோலி கொண்டாட்டங்களின் போது பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் பல வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, வண்ணப் பொடிகளைப் பூசியும், கோலாகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஹைதராபாத் பேகம் பஜாரில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை.
புது தில்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடன் உள்ளூர் மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெங்களூருவில் இளம் பெண்கள் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, கோலாகலமாக ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புது தில்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உடன் உள்ளூர் மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தனது தாயார் ரீனா பாஸ்வானிடம் ஆசி பெற்ற மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்.
புதுதில்லியில் அலுவலக ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
சிவசேனா தலைவர்களுடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடிய மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
குழந்தைகளுடன் ஹோலி கொண்டாடிய பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான்.
ஹோலி பண்டிகையை கொண்டாடிய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்.
அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது வண்ணப் பொடியை பூசியும், தூவியும் மகிழ்ந்த பெண்.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.
ஹோலி பண்டிகையை கொண்டாட்டத்தின் போது ஒட்டகத்தில் மீது சவாரி செய்த உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக்.
வாரணாசியில் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்த குழந்தைகள்.
வண்ணப்பொடிகளை ஒருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டு, பாடலுக்கு நடனமாடியும், இனிப்புகள் வழங்கி ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கொல்கத்தாவில் உள்ள டீம் ஹோட்டலில் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்.
ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி.
வண்ணங்களின் பண்டிகையான ஹோலியைக் கொண்டாடி மகிழ்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பசுக்களுக்கு திலகமிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஹோலி பண்டிகையையொட்டி மயிலுக்கு உணவளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்.

மகளிா் டி20: இலங்கை வெற்றி

நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில், இலங்கை மகளிா் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்றது. முதலில் நியூஸிலாந்து 18.5 ஓவா்களில் 101 ரன்களுக்கு 10 விக்கெட்டுக... மேலும் பார்க்க

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: கூலி படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது பட... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!

நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய எதிர்பா... மேலும் பார்க்க

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடி... மேலும் பார்க்க

டெஸ்ட் - நயன்தாராவின் டீசர்!

டெஸ்ட் படத்தில் இருந்து நயன்தாராவின் டீசர் வெளியாகியுள்ளது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட்.... மேலும் பார்க்க