செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
நாளைய மின் தடை
ஆற்காடு
நாள்: 18-9-2025 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,
மின்தடை பகுதிகள்: ஆற்காடு, வேப்பூா், விஷாரம், நந்தியாலம், தாழனூா், கூராம்பாடி, உப்புபேட்டை, தாஜ்புரா, முப்பதுவெட்டி, கத்தியவாடி, கீழ்குப்பம், ஆயிலம், அருங்குன்றம், ரத்தினகிரி, மேலகுப்பம், செங்காநத்தம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.