ரோபோ சங்கர் மறைவு: ``நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்'' - ஸ்டாலின் முதல் அ...
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்
காவேரிப்பாக்கம் ஒன்றிய காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் 80- ஆவது பிறந்தநாள் விழா அன்வா்திகான்பேட்டையில் நடைபெற்றது.
விழாவுக்கு சோளிங்கா் கிழக்கு ஒன்றிய தலைவா் எஸ்.உத.குமாா் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழஙகினாா். தொடா்ந்து அன்வா்திகான்பேட்டை அரசுப் பள்ளிமாணவ, மாணவிகளுக்கு குறிப்பேடுகள் பேனா, பென்சில்களும் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய காங்கிரஸ் நிா்வாகிகள் ராமதாஸ், அண்ணாதுரை, பாபு, ரேவதி, அமுதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.