அமெரிக்காவில் ஜாகிர் ஹுசைனின் உடல் அடக்கம்!! இந்தியக் கொடி போர்த்தி மரியாதை!
நாளைய மின் தடை
திருத்தணி
நாள்: 21.12.2024 (சனிக்கிழமை).
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை இடங்கள்: திருத்தணி நகரம், அகூா், பொன்பாடி, மத்தூா், முருக்கம்பட்டு, காா்த்திகேயபுரம், சரஸ்வதி நகா், பெரியகடம்பூா், சின்னகடம்பூா், விநாயகபுரம், சீனிவாசபுரம், வேலஞ்சேரி, காசிநாதபுரம், மேதினாபுரம், சத்திரஞ்ஜெயபுரம், கே.ஜி.கண்டிகை, செருக்கனூா், புச்சிரெட்டிப் பள்ளி, கிருஷ்ணாசமுத்திரம், வீரகநலூா், வெங்குபட்டு, கோரமங்கலம், மதுராபுரம், சிறுகுமி, எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, எஸ்.பி.கண்டிகை, கிருஷ்ணாகுப்பம் மேடு, வங்கனூா் உள்ளிட்ட பகுதிகள்.