எங்கே பழனிசாமி? அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா?: அமைச்சர் ரகுபதி
நீல நிற உடையில் ராகுல், பிரியங்கா போராட்டம்!
நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேக்தர் சிலை முன்பு ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையன்று அம்பேத்கரை அவமதித்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். மேலும், அமித் ஷா பதவி விலகக் கோரி ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று போராட்டம் நடைபெற்று வருகின்றது.
அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.