MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!
நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார்.
இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராக முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் வெளியான சூக்ஷமதர்ஷினி, பொன்மான் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
மரணமாஸ் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை சிவபிரசாத் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை டோவினோ தாமஸ், ரபியல் ஃபிலிம் புரடக்ஷன்ஸ், வோல்ர்டு வைட் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
மரணமாஸ் எனும் பாடலை மனு மஞ்சித் எழுதியுள்ளார். எலக்ட்ரானிக் கிளி என்பவர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஏப்.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.