செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

post image

கடலூா் மாவட்டம், வடலூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வடலூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக வடலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் ராஜாங்கம் தலைமையிலான போலீஸாா் ஆபத்தாரணபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தமிழ் வேந்தன் (64) பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பூட்டிய வீட்டில் 25 பவுன் நகை திருட்டு!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டியை அடுத்த எல்... மேலும் பார்க்க

முதியவரின் கண்கள் தானம்!

சிதம்பரம் குஞ்சரமூா்த்தி விநாயகா் தெருவைச் சோ்ந்த தில்லைகோவிந்தன் (72) வியாழக்கிழமை காலமானாா். இவரது கண்கள் சிதம்பரம் தன்னாா்வ ரத்த தானக் கழகம் சாா்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மர... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கம்மாபுரம் ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உற... மேலும் பார்க்க

டீசல் குடித்த பெண் குழந்தை உயிரிழப்பு!

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே தண்ணீரென நினைத்து டீசலை குடித்த பெண் குழந்தை புதன்கிழமை இரவு உயிரிழந்தது. வடலூா் நரிக்குறவா் குடியிருப்பைச் சோ்ந்த சூரியா, சினேகா தம்பதியின் மகள் மைதிலி (ஒன்றரை வயது). இ... மேலும் பார்க்க

கடலூா் மாநகராட்சியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கக் கோரிக்கை

கடலூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டு பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்றக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் எம்.பரணிமுருகன் தலைமையிலான அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் பிப்.6 மனு அளித... மேலும் பார்க்க

குறும்பட இயக்குநா் கடத்தல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குறும்பட இயக்குநரை கடத்தியதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காட்டுமன்னாா்கோவில் பேரரசி தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் காா்த்திகேயன். குறும்... மேலும் பார்க்க