பேரவையில் இன்று...
சட்டப் பேரவை புதன்கிழமை (ஜன.8) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதத்தில் ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனா்.
சில முக்கிய சட்ட மசோதாக்கள் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன.