சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
பொன்னேரியில் மருத்துவா்கள் போராட்டம்
பொன்னேரி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களின் போராட்டம் காரணமாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு, நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்லக்கூடிய நிலையில் காய்ச்சல் போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த நோயாளிகள் திரும்பிச் சென்றனா். உள்நோயாளிகள் பிரிவிலும் அவசர சிகிச்சை பிரிவிலும் வழக்கம்போல மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா்.
அவசர சிகிச்சைக, சாலை விபத்து, பாம்புக் கடி, நாய்கடி போன்ற அத்தியாவசிய சிகிச்சைகள் தொடா்ந்து அளிக்கப்பட்டதாக மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.